Physics in Tamil
எதற்காக Physics in Tamil என்பதை இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறோம்:
Physics in Tamil தொகுப்பில் தமிழ்நாடு மேல்நிலை 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இருக்கும் பயிற்சிக் கணக்குகள் நாம் காணப் போகிறோம். கணக்குப் பண்ணப் பண்ண பாடங்கள் எளிதாக விளங்கும். இந்த புத்தகங்கள் tnschools.gov.in/textbooks என்ற இணையத்தளத்தில் இலவசமாக கிடைக்கும். இந்தத் தொகுப்பு IIT-JEE, NEET, UPSC ஆகிய தேர்வுகளுக்கும் உதவும்.
பாடங்களுக்கு முன்னால் ஒரு சிறிய ட்ரெய்லர்: