நிலைமின்னியல் (Electrostatics)
Table of contents
எலக்ட்ரான்களின் மின்னூட்டம் (Charge of electrons)
Problem

Solution
எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பு: .
எனவே, க்கு எலக்ட்ரான்கள் இடம் பெயர வேண்டும்.
Back to top
நிலைமின் விசை (Electrostatic force)
Problem

Solution
எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பு: .
1% எலக்ட்ரான்களை இழப்பதால் இருவரது மின்னூட்டம்:
இடையே இருக்கும் நிலைமின் விசை:
.
எனவே, ஒரு மீட்டர் இடைவெளியில் நிலைமின் விசை = .
60kg நிறையின் எடை .
நிலைமின் விசையை, எடையோடு ஒப்பிட்டால் .
Back to top
விசை வெக்டர் (Force vector)
Problem

Solution
இடையே இருக்கும் நிலைமின் விசை: .
மொத்த விசை .
Back to top
ஈர்ப்பும் மின்னூட்டமும் (Gravity and charge)
Problem

Solution
ஈர்ப்பு விசை:
.
நிலைமின் விசை:
.
இரண்டையும் ஈடு செய்ய வேண்டுமெனில்:
.
தொலைவு பாதியானால் எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில், வின் வடிவத்தில் இல்லை.
Back to top
எலெக்ட்ரானின் இயக்கம் (Motion of an electron)
Problem

Solution
வின் மேல் மின்புலம் ஆல் ஏற்படும் விசை: .
எலக்ட்ரானின் மின்னூட்டம், .
முடுக்கம், .
திசைவேகம், .
மாறாததால் வும் காலத்தில் மாறாது.
எனவே,
( ஒரு மாறிலி - constant).
வில், வேகத்தில் திசையில் எலக்ட்ரான் செல்கிறது.
பின்பு, முடுக்கம் திசையில் ஏற்படுகிறது.
எனவே,
.
இருப்பிட நிலை,
Back to top
மின்பாயம் (Electric flux)
Problem

Solution
Gauss law வின் படி:
செவ்வகப் பரப்பில் விற்கும் விற்கும் இடையே உள்ள கோணம் .
எனவே, செவ்வகப் பரப்பில் செல்லும் மின்பாயம்:
ஒட்டிய கர்ணத்தின் (hypotenuse) நீளம்:
.
சாய்வானப் பரப்பில் விற்கும் விற்கும் உள்ள கோணம் .
எனவே, சாய்வானப் பரப்பில் செல்லும் மின்பாயம்:
.
மொத்த மின்பாயம்: . இங்கு உள்ளே சென்ற மின்பாயம் எல்லாம் வெளியேறிவிட்டது.
உள்ளே செல்லும் மின்பாயம் minus ஆக இருக்கும்.
வெளியே செல்லும் மின்பாயம் plus ஆக இருக்கும்.
Back to top
மின்புலத்தின் மாறுபாடு (Variation of Electric field)
Problem

Solution
ல் மின்னழுத்தம் வேறுபட்டால் மின்புலமானது:
ஆகும்.
(a) எனவே இல் ஆகும்.
(b)

Back to top
மின்சார தீப்பொறி (Electric spark)
Problem

Solution
தீப்பொறி உண்டாக்க ஒரு மீட்டருக்கு தேவை.
(a) க்கு தேவை.
(b) தூரம் அதிகமானால் மின்னழுத்த வேறுபாடும் அதிகம் தேவை.
(c) க்கு தேவை.
Back to top
மின்னழுத்த ஆற்றல் (Electrostatic potential energy)
Problem

Solution
charge இல் இருந்து charge ஐ தூரமாகக் கொண்டு செல்ல புறத்திலிருந்து வேலை தேவை.
எவ்வளவு வேலை தேவை என்பதை மின்னழுத்த வேறுபாட்டின் மூலம் அறியலாம்.
ஏனெனில் மின்னழுத்த வேறுபாடு என்பது முடிவிலாத் தொலைவிலிருந்து ஓரலகு charge ஐ கொண்டு வரத் தேவைப்படும் வேலை ஆகும்.
இங்கு என்றப் புள்ளியிலிருந்து இருந்து தொலைவில் மின்னழுத்த வேறுபாட்டின் மதிப்பு:
.
வில் அதனுடைய மதிப்பு:
.
வில் அதனுடைய மதிப்பு:
.
விலிருந்து க்கு ஐ கொண்டு செல்ல தேவைப்படும் வேலை:
Back to top
மின்தேக்குத்திறன் (Capacitance)
Problem

Solution
மின்தேக்கியில் (capacitors) மின்னழுத்த வேறுபாடு, அதிகமானால் சேமிக்கப்படும் மின்னூட்டம், அதிகமாகும்:
;
எனவே, , என்பது மின்தேக்குத்திறன்.
இது ஒரு விகிதம் (ratio), .
மின்தேக்கிகளின் பக்க இணைப்பில் மின்னழுத்த வேறுபாடு, சமமாக இருக்கும், தொடர் இணைப்பில் மின்னூட்டம், சமமாக இருக்கும்.
(a) பக்க இணைப்பில்: ,
அதாவது ;
எனவே, .

தொடர் இணைப்பில்: .
எனவே, .
(b) பக்க இணைப்பில்:
தொடர் இணைப்பில்: ,
எனவே, .
(c) பக்க இணைப்பில்: . எனவே, .
(d) வின் குறுக்கே: மற்றும் தொடர் இணைப்பில் உள்ளன.
எனவே, மற்றும் பக்க இணைப்பில் இருக்கும்.
ஆகையால், .
இன் குறுக்கே: மற்றும் தொடர் இணைப்பில் உள்ளன.
எனவே, மற்றும் பக்க இணைப்பில் இருக்கும்.
ஆகையால், .
(e) பக்க இணைப்பில்: .

